செழிப்பு -௦3
“தமது ஊழியக்காரருடைய செழிப்பை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்,” சங் 35:27 தமிழ் வேதாகமத்தில் தமது ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று வருகிறது. ஆங்கில வேதாகமங்களில் செழிப்பு என்ற பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. இரண்டுமே சரிதான். தேவன் தம்முடைய ஊழியக்காரனுடைய சுகத்தையும், செழிப்பையும் விரும்புகிற தேவன். ஊழியக்காரன் என்றவுடன் வேலையை விட்டுவிட்டு முழுநேர ஊழியம் செய்கிரவர்களைத்தான் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால், பழைய
Continue reading