கிறிஸ்துவுக்குள் ராஜாக்களாயிருக்கிறோம்
“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும், என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக” (வெளிப்படுத்தல் 1:6). பாவத்தினிமித்தம் பிசாசுக்கு அடிமைகளாயிருந்த நம்மை தேவன் இயேசுவின் இரத்தத்தினாலே பாவங்களற கழுவினது மட்டுமல்ல, நம்மை ராஜாக்களாகவும் ஆக்கியிருக்கிறார் என்று இந்த வசனத்திலே பார்க்கிறோம். மனிதன் ராஜாவைப்போல அரசாள வேண்டுமென்பது தேவனுடைய பூர்வகால திட்டம். ஆகவேதான் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினபோது
Continue reading