18.04.2021 | ஆத்தும ஆதாயம் – தேவ அன்பை வெளிப்படுத்துங்கள் | Rev. Harris
“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19). “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; அந்த அதிகாரத்தை நான் உங்களுக்குத் தருகிறேன்” என்று இயேசு சொல்லுகிறார். இங்கே இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு ஒரு விசுவாச வார்த்தையை ஊன்றுகோலாக
Continue reading